நீர்க்குமிழி
ஒரு மருத்துவ வர்ட்க்குள் நாடாகும் கதை. இரு நோயாளிகள், ஒருவர் சேது சாதாரண ஒரு நபர் புற்று நோயால் பாதிக்கப்பட்டவர் மாற்றுவார் அருண் பிரபலமான கால்ப்பந்து வீரர் மற்றும் இந்த வார்டுக்கு சம்மந்தம் இருக்கும் மருத்துவர், செவிலியர் எனும் கதாபாத்திரங்கள். இவர்களுக்கு அவர் அவர் வாழ்க்கையில் நாடாகும் ஒரு சுவரிசியமான கதை.
- ஆண்டு: 1965
- நாடு: India
- வகை: Romance, Drama, Comedy, Family
- ஸ்டுடியோ: Thirumalai Films
- முக்கிய சொல்:
- இயக்குனர்: K. Balachander
- நடிகர்கள்: Nagesh, V. Gopalakrishnan, Sowcar Janaki, Major Sundarrajan, Jayanthi